Monday, October 19, 2015

Knows about the 7 Seasons or Stages of Humans (ஆண் & பெண்களின் ஏழு பருவங்கள்)



ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
* 15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
* 16 வயதிற்குண்டான பருவம் – விடலை
* 17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.


பெண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை...
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *