தமிழ் நாடு தோட்டக்கலைத் துறை வழங்கும் நீங்களே போடலாம் மாடித் தோட்டம் பொருட்க்கள் தொகுப்பு.. விலை ரூபாய் - 1325 -/
இந்த தொகுப்பில் வருபவை கீழ்க்கண்டவாறு..
1. 20... எண்ணிக்கை பாலிதீன் செடி வளர்ப்பு பைகள்.. 24 இன்ச்சுக்கு 18 இன்ச்சு அளவு, 2 கிலோ எடை உள்ள கோகோபீட் ஒரு ஒரு பையிலும் ( தேங்காய் நார்க் கழிவு - மண்ணுக்கு இணையானது )

2. 4 மீட்டருக்கு 4 மீட்டர் அளவிலான பாலிதீன் விரிப்பு... (400 ஜி எஸ் எம் தடிமன் )
3. நீரில் கரைத்து உபயோகப் படுத்தக் கூடிய உரம் ஒரு பாக்கட்
4. இயற்க்கை உயிரி உரம் ஒரு பாக்கட்
5. இயற்க்கை உயிரி பூச்சிக் கொல்லி ஒரு பாக்கட்
6. இயற்கை உயிரி ந்ற்ப் பூஞ்சைகள் ஒரு பாக்கட்
7. 5 லிட்டர் அளவு நீரூற்றும் பூவாளி..
8.. 1 லிட்டர் கொள்ளவு உள்ள உரம் தெளிக்கும் ஸ்பிரேயர்
9. ஒரு சிறிய மண் கிளறி
10. ஒரு கையளவு உள்ள மண்ணை அள்ளிப் போட உதவும் மண் அள்ளிக் கரண்டி..
11. 50 சிறு குழிகள் கொண்ட , விதை விதைக்கும் தட்டு ஒன்று...
12. 10 வகையான , வீட்டில் அன்றாட சமையலுக்கு பயன்படும், காய்கறிகளின், கீரை வகைகளின் விதைகள்..
13.. நாமே புரிந்து பயிர் செய்யும் வகையிலான , ஒரு விரிவான விளக்க கையேடு... தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்...
இவை அனைத்தும் சலுகை விலையில் தமிழக அரசு தோட்டக் கலைத்துறை வழங்குகிறது... வெறும் ரூபாஇ 1325 -/ க்கு... மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர், அவரவர் வசிக்கும் இடத்தின் அருகாமையில் இருக்கும் , அரசு தோட்டக் கலைத்துறை அலுவலகத்தில், நேரில் சென்று வாங்கி கொண்டு, விளக்கப் பயிற்ச்சியும் அங்கேயே எடுத்து கொள்ளலாம்... இதற்க்கு தேவை ரூபாய் 1325 -/ ம், உங்களது ஒரு பாஸ்ப்போர்ட் அளவு வண்ணப் புகைப்படமும், ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் போன்ற ஏதேனும் ஒரு இருப்பிட சான்று நகலை அளித்தாலே போறுமானது... ஒரு நபர், 5 கிட் வரை மட்டுமே வாங்க முடியும்...
நேரில் போக முடியாதவர்களுக்கு, இணையத்திலும் விண்ணப்பித்து வாங்க முடியும் நேரடியாக இல்லத்தில் இருந்தபடியே.. அத்ற்க்கு கீழ்க்காணும் இணைய தளத்தில் விண்ணப்பித்தால் போறூமானது....
http://tnhorticulture.tn.gov.in/horti/application-do-yourself-kit
நேரில் சென்றால் , உங்கள் வீட்டு அமைப்பு, ஆழ்த்துளை கிணற்று நீரின் தன்மை, இவற்றை பரிசோதித்து, மாடி தோட்டம் பராமரிப்பு பற்றி விளக்கமும் பெறலாம்... அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூட்டாக சேர்ந்து குடியிருப்பு மாடியில் தோட்டம் அமைக்கும் பட்சத்தில் அதற்க்கு மானிய வசதிகளும் , அறுவடை செய்யும் விளை பொருட்க்களை சந்தைப் படுத்தவும் தமிழக தோட்டக் கலை நிறுவனமே உதவும் என்பது சிறப்பு தகவல்...
விருப்பம் இருப்பவர்கள் செயல்ப் படுத்தி பலன் அடையுங்கள்...
நமக்கு தேவையான, இயற்கையான விளைபொருட்களை நாமே விளைவித்து நம் வருங்கால சந்ததியை காப்போம்...👍

No comments:
Post a Comment